இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
என்றும் சந்தோசமாக இருக்க எனது வாழ்த்துக்கள் !
உனது கலகலப்பான முகம் இன்று போல் என்றும் என்னை மகிழ்விக்க வேண்டும்...
கடவுளின் அன்பும் ஆசீர்வாதமும் என்றும் உன்னை அரவணைக்க வேண்டும்...
உனது ஆரோக்கியம் அன்பு பாசம் கருணை என்றும் நிறைய வேண்டும்....
என்றும் அன்புடன் மனது காதலன் கணவன் இரா.சுமன்
Tagged under
# EGreetings